என் மகனுக்கு அரசியல் அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி,ஜெயக்குமார்சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தி.மு.க.வை வாரிசு அரசியல் என்று சொல்லும்போது உங்கள் மகனும் அரசியலுக்கு வந்துள்ளாரே என்று செய்தியாளர் கேட்டதற்கு டி,ஜெயக்குமார் பதில் அளித்து கூறியதாவது:- நல்ல கேள்வியை கேட்டீர்கள்.முன்னிலைப்படுத்துவது என்பது வேறு. உருவாவது என்பது வேறு. 1949 ல் அன்றைக்கு ராபின்சன் பூங்கா,இன்றைக்கு அண்ணா பூங்கா. திமுக ஆரம்பிக்கும்போது எனது தந்தையும் அதில் உறுப்பினர். என் தந்தையின் அண்ணன் பெயர் பெரியார். அவர் இயற்பெயர் தேசிங்கு. … Continue reading   என் மகனுக்கு அரசியல் அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி